சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.