புதிய மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பணியில் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.