நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச் சோதனை சாவடியை கடந்து அகஸ்தியர் அருவிக்கு செல்லும் நுழைவு கட்டணம் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. வன சோதனை சாவடியில் 30 ருபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 ரூபாய் குறைக்கப்பட்டு 20 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : எதிர்பாராமல் பம்பர ஆணியை விழுங்கிய 8 வயது சிறுவன்.. மூச்சு குழாயில் இருந்து ஆணியை அகற்றிய அரசு மருத்துவர்கள்