புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். புதுச்சேரியில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடினர்.