திருவள்ளூர் மாவட்டம், தோட்டக்காடு அருகே, க்ரைம் ஸ்பாட்டாக மாறிவரும் காலி பிளாட். இளைஞரை கத்தியால் குத்தி, துடிக்க துடிக்க கொன்ற கும்பல். ரத்தம் வழிய வழிய சடலத்தை இழுத்து சென்று முட்புதரில் வீசிய பயங்கரம். காதலி தற்கொலை செய்து கொண்ட மூன்று மாதத்திலேயே இளைஞரை கொடூரமாக கொன்ற கும்பல் யார்.? கொலைக்கான பின்னணி என்ன.?இதையும் பாருங்கள் - அதிமுக EX MLA சுட்டுக் கொ*ல, கொ*ல நகரமாகும் "சிவகங்கை", 2005 டூ 2025, திடுக் கொ*லயும் தீர்ப்பும்