சென்னை ஆலந்தூரில் டீக்கடை ஊழியர் முகத்தில் சூடான டீயை ஊற்றி வாடிக்கையாளர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது. எம்.கே.என் சாலையில் செயல்பட்டு வரும் சேக் தாவூத் டீக்கடைக்கு சென்ற உசைன் என்பவர், பணம் கொடுக்காமல் டீ கேட்டதாக கூறப்படுகிறது.அதற்கு மறுத்ததால் கடும் கோபத்தில் இருந்த உசைன், டீக்கடை ஊழியர் முகத்தில் டீயை ஊற்றி தாக்கினார்.