எம்புரான் திரைப்படம் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக மதுரை மேலூரில் உள்ள கணேஷ் திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. மலையாள நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும், எம்புரான் திரைப்படத்தில் முல்லைபெரியாறு அணை குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், ரசிகர்கள் ஆதரவு இல்லாததால் பல்வேறு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் திரைப்படம் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக திரையரங்கு நிர்வாகம்