கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்த நிலையில், முக்கிய குற்றவாளி கண்ணுக்குட்டி உள்ளிட்ட 4 பேரை வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையும் படியுங்கள் : மாலத்தீவு பகுதிக்கு வேலைக்கு சென்ற மகன் மீது பொய் வழக்கு... மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை