திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியரை, யானை ஆக்ரோஷமாக விரட்டிய வீடியோ வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருவதால் தண்ணீரை தேடி வனவிலங்குகள் நகர்பகுதிகுள் அதிக அளவு வர துவங்கியுள்ளன.