தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏமனூரில் ஆண் காட்டு யானை வெட்டியும் எரித்தும் கொலை,கடந்த 1ஆம் தேதி யானையை எரித்து தந்தம் திருடியதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில் மூவர் கைது ,தனிப்படை அமைத்து தேடப்பட்ட நிலையில் மூன்று பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை,தலைமறைவாக உள்ள மேலும் இருவரை வலைவீசி தேடிவரும் வனத்துறை அதிகாரிகள்.