சென்னை அடுத்த மணவூர்- திருவாலங்காடு இடையே மின் இணைப்பு கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மின்ஒயர் பழுதடைந்ததால் பாதி வழியில் ரயில் நின்ற நிலையில், தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள், அதனை சரி செய்தனர்.