நாகப்பட்டினம் அருகே தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாளாமங்கலத்தை சேர்ந்த விஜயன் என்பவர் டிரான்ஸ்பார்மரை நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்ட நிலையில், மும்முனை மின்சாரத்தில் இருமுனை மின் இணைப்பு மட்டுமே துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதையும் படியுங்கள் : கடற்கரை, நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு... அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்