ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடு மின்சாரம் தாக்கி துடிதுடித்தைக் கண்டு அதனை மீட்பதற்காக சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்த தமிழரசி என்பவரின் உடலைக் கண்டு அவரது கணவர் மற்றும் மகன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.