சென்னை தாம்பரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதம்,சில மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பணிக்கு செல்வோர் கடும் அவதி,மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்.https://www.youtube.com/embed/bNmYDfpHukM