திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டீ கடையில் எம்.ஜி.ஆர். பாடல் கேட்ட முதியவரை திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரிய வீரன் என்ற முதியவரை சாதி பெயர் சொல்லி திட்டிய திமுக நிர்வாகி முத்துக்குட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதையும் படியுங்கள் : நகராட்சி ஆணையரை கடுமையாக விமர்சித்த திமுக நிர்வாகி... திமுக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை