விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் காட்டன் கழிவு துணிகளை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி ஒன்று திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து காட்டன் கழிவு துணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஈச்சர் லாரியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, அதில் இருந்த ஓட்டுநர் உள்பட 4 பேர் உடனடியாக வெளியேறி தப்பினர்.இதையும் படியுங்கள் : சாலை விபத்தில் முதுநிலை பெண் காவலர் உயிரிழப்பு