முட்டைக்கான கொள்முதல் விலை திடீரென 10 காசுகள் உயர்ந்தது. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நான்கு ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில், ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து நான்கு ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், முட்டையின் விலை ஐந்து ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையானது.