கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் மணி உள்ளிட்ட மூன்று பேரின் வீடுகளில் அதிகாரிகள் ரெய்டு..