கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆண்டுகளுக்கு தேவையான பணத்தை திமுகவினர் சம்பாதித்து விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக தெரிவித்தார்.