புதுச்சேரியில் தீபாவளி திருநாளன்று இரவில் மின்னிய வான வேடிக்கைகளின் கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது. நகரெங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், ராக்கெட்டுகளை பறக்கவிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.