தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீபாவளி திருநாளன்று இரவில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளின் கழுகுப் பார்வை காட்சி வெளியாகியுள்ளது. நகரெங்கும் பொதுமக்கள் பட்டாசு வெடித்த காட்சி, சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் மலையில் இருந்தவாறு படம் பிடிக்கப்பட்டது.