நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து, நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். அப்போது நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.