நாகை மாவட்டத்தில் தண்ணீர் இல்லாததால் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்களை விவசாயிகள் அழித்து வருகின்றனர். கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், இழுப்பூர், வலிவலம், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நேரடி சம்பா விதைப்பு நெற்பயிர்கள் முளைக்காமல் போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.