காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனம்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக நடைபெற்றது. விழாவில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என தீபம் ஏற்றி வேண்டி கொண்டனர்.