தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுகவை பற்றி பேசுவதை நாங்கள் கண்டிக்க முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுகவை பார்த்து எச்சரிக்கிறேன் என்று சொன்னால், திமுகவை பார்த்து அவர் பயப்படுகிறார் என்று தான் அர்த்தம் என விமர்சித்தார்