தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தசரா குழுவினர் ஆஞ்சநேயர் குறத்தி, குரங்கு அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமனிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற தொடங்கினர். ஆஞ்சநேயர் வேடம் அணிந்த பக்தர், பற்களால் இளநீரை உரித்து, தலையில் அடித்து உடைத்த காட்சி பக்தர்களிடையே மெய்சிலிர்க்க வைத்தது.