கொடைக்கானல் மன்னவனூர் மலை கிராமத்தில், அந்தி சாயும் நேரத்தின் கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். மலை முகடுகளில் அந்தி சாயும் நேரத்தில், வானம் வழக்கத்தை விட செக்கச்சிவப்பாக மாறி ரம்மியமாக காட்சியளித்து. சிறிது நேரம் வண்ணமயமாக காட்சியளித்த வானம், பின்னர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி, அதன் பின் கருமை நிற சிவப்பாக காட்சியளித்தது.