சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள துர்கா பூஜையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆளுநர் துவக்கி வைத்ததை அடுத்து முதல் நாளிலேயே ஏராளமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு துர்கை அம்மனை வழிபட்டனர்.