சென்னை புது வண்ணாரப்பேட்டை அய்யப்பன் கோவிலில் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து துர்கா பூஜையை கொண்டாடினர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு தீ அணைப்பு மற்றும் மீட்பு பணி துறை டி.ஜி.பி அபேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டார்.