மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொங்கப்பட்டி காலணியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.