திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயல்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வலையபட்டி பகுதியில் பாலம் அமைக்காமல் சாலை போடப்பட்டதால் மழைநீரை வெளியேற்ற வழியில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.