கனமழையின் காரணமாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புளியமரம் ஒன்று சாய்ந்து, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாதரை பகுதி சாலையில் விழுந்து கிடந்த புளியமரத்தை, JCB இயந்திரத்தை கொண்டு அகற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.