ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் கழிவுநீருடன் புகுந்தது. சுமார் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் அம்மன் நகர், தோட்ட சாலை, சருகு மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.