மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட நா.கோவில்பட்டி கிராம மக்கள்,புத்தாண்டு இரவில் அடையாளம் தெரியாத சிலர் குடியிருப்புகள், கடைகள் மீது தாக்குதல் என புகார்,தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை,நேற்று முன்தினம் நாவினிப்பட்டி கோவில் மாடு தாக்கப்பட்டதற்கு பழிக்கு பழியாக தாக்குதல்,உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த நிலையில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.https://www.youtube.com/embed/NVlM0p__KRA