சேலத்தில் மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது மகன், மகளுக்கு புத்தாடைகள் வாங்கிய சேட்டு, மதுபோதையில் அதனை கொடுக்க சென்றபோது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியால் மனைவியை குத்திக் கொன்றுள்ளார்.