நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து,லாரி ஓட்டுநர் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்து விட்டு போதையில் லாரியை கவிழ்த்ததாக தகவல்,விபத்திற்கு காரணமான ஓட்டுநரை அடித்து உதைத்த லாரி உரிமையாளர்,புதருக்குள் ஓட்டுநரை தள்ளி விட்டு உதைக்கும் காட்சிகள் வெளியாகின,உரிமையாளரிடம் ரூ.500 வாங்கி சென்ற ஓட்டுநர் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்ததாக தகவல்.