கோவையில் உயர்ரக போதை பொருட்கள் விற்றதாக 7 பேர் கைது,கைதான 7 பேரில் ஒருவர் பொருளாதார குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என தகவல்,பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகன் மகாவிஷ்ணு உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை,சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் ,பணம் மற்றும் மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.