தஞ்சையில் மும்மொழி கொள்கை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தமிழக வெற்றிக்கழகம் ஆர்ப்பாட்டம்,மத்திய அரசு ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும் என தவெகவினர் கோஷம்.