சேலத்தில் தங்கவேல் மகளிர் கல்லூரியின் பேருந்து தென்னை மரத்தின் மீது மோதி விபத்து,ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்,எதிரே இருசக்கர வாகனத்தில் மூவர் வந்த போது ஓட்டுநர் திடீரென பதற்றம் அடைந்து விபத்து,கல்லூரி பேருந்து தென்னை மரத்தில் மோதியதில் 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.