ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய குடிநீர் இணைப்புகளில் சோதனை ஓட்டம் என்ற பெயரில் பல நாட்களாக குடிநீர் வீணாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குடிநீர் வினியோகிக்கும் நேரத்தை முறையாக அறிவிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.