நகைகளை அள்ளிக் கொடுத்தும் அடங்காத வரதட்சணை வெறி. திருமணம் முடிந்த சில நாட்களில் வரதட்சனை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன். வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கொடூரம். மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கொடூரன் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?