சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர்,ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு