அரசியல் கண்ணோட்டத்தோடு சினிமாவை பார்க்க வேண்டாம் என்று ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தாமதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்பதால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இது வணிக ரீதியாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.இதையும் படியுங்கள் : பொங்கல் தொகுப்பு வாங்க நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பு