தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் மொழிப்போரை தூண்ட பார்க்காதீர்கள் என, மத்திய அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தாங்கள் வைத்த குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேட்டி மூலம் உண்மை என நிரூபனமாகி உள்ளதாக கூறினார்