தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அரசியலால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது என கூறினார். மேலும், விஜய் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டு கனிமொழி சென்றார்.இதையும் படியுங்கள் : மத்திய அரசு நிதியை கொடுக்காமல் வஞ்சிப்பதாக கூறுவது பொய் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு