முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சினிமா பட பாணியில் கூறுவது போல், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.மதுரையில் அதிமுகவின் 53 ஆவது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு விளம்பரம் மட்டுமே பெரிதாக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.