கோவை மாவட்டம் வேடப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கி, திமுக பெண் கவுன்சிலர் சாவித்திரி வெங்கடேசன் அசத்தினார். கனமழையின் போது பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவிற்கு, தூய்மை பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டனர். இந்நிலையில் அவர்களை பாராட்டும் விதமாக அசைவ விருந்து பரிமாறப்பட்டது.