தஞ்சாவூரில் திமுக வாக்குச்சாவடி நிலைய முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிச்சயம் 200க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.