கொள்கையை விட்டுக் கொடுத்து பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும், போதிய நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரியுமே, பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததாக அவர் கூறினார்.