புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்,பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை சிபிஐ கைது செய்தது குறித்து விவாதிக்க கோரிக்கை,சபாநாயகர் முன்பு சென்று கோஷம் எழுப்பியதால் திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு,சபாநாயகர் உத்தரவை அடுத்து திமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவலர்கள்,புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றும் திமுக எம்எல்ஏக்கள் கோஷம்.